மகாராஷ்டிராவில் ரயில் விபத்து 13 பேர் உயிரிழப்பு | கிங் நியூஸ் 24x7
Update: 2025-01-23 06:36 GMT
13 பேர் உயிரிழந்த ரயில் விபத்து நிகழ்ந்தது எப்படி?
மகாராஷ்டிராவில் ரயிலில் இருந்து வெளியே குதித்தவர்கள் மீது மற்றொரு ரயில் மோதியதில் 13 பேர் உயிரிழந்த சம்பவம்; வளைவான பகுதி என்பதால் ஓட்டுநர்கள் தண்டவாளத்தில் பயணிகள் நின்றதை சரிவர பார்க்கவில்லை என ரயில்வேத்துறை விளக்கம்; தண்டவாளத்தில் பயணிகள் நின்றதை பார்த்து சுதாரித்த கர்நாடக விரைவு ரயிலின் ஓட்டுநர்கள், உடனடியாக பிரேக் போட்டதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் தகவல்