மேற்கு வங்கத்தில் அதிரடி காட்டும் திரிணமுல் காங்கிரஸ் !

Update: 2024-06-04 07:03 GMT

 திரிணமுல் காங்கிரஸ் முன்னிலை

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2024

மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.

தற்போதைய நிலவரப்படி

திரிணமுல் காங்கிரஸ் - 31 தொகுதிகள்

தேசிய ஜனநாயகக் கூட்டணி - 10 தொகுதிகள்

சிபிஎம்  - 1 தொகுதி

Tags:    

Similar News