பதஞ்சலி நிறுவனத்தின் 14 மருந்துகளுக்கு தடை விதித்த உத்தரகாண்ட் அரசு!
Update: 2024-04-30 09:12 GMT
பதஞ்சலி நிறுவனம்
கடந்த மாதம் 'பதஞ்சலி' நிறுவனம் மீது தவறான விளம்பரங்கள் வெளியிடுவதாக கூறி வழக்கு தொடரப்பட்டது.
பதஞ்சலி நிறுவனர்கள் பாபா ராம்தேவ், ஆச்சார்யா பால்கிருஷ்ணா, மற்றும் திவ்யா பார்மசி மீது கிரிமினல் வழக்குப் பதிந்து உத்தரகாண்ட் அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
பதஞ்சலி நிறுவனத்தின் 14 பொருள்களின் உரிமத்தை ரத்து செய்துள்ள உத்தரகாண்ட் அரசு, நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்ற தவறியதற்கு உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியது.