புகையிலை பொருட்களை பைக்கில் எடுத்து வந்த நபர் கைது

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை இரு சக்கர வாகனத்தில் இருந்து எடுத்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-11-24 17:52 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவாரூர் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பெயரில், அமைக்கப்பட்ட தனிப்படையினர் வலங்கைமான் குடமுருட்டி ஆற்று பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கும்பகோணம் அக்ரஹார பகுதியை சேர்ந்த ராஜேஷ் வயது 31 இவர் இருசக்கர வாகனத்தில் எடுத்து வந்தது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த வாகனம் மற்றும் அவரிடமிருந்த ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 190 ரூபாய் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News