பாஜக எம்எல்ஏ உடன் அதிமுக நிர்வாகி கலந்துரையாடல்
பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி இன்று (நவம்பர் 22) நெல்லைக்கு வருகை தந்தார். அவர் திருநெல்வேலி பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து கலந்துரையாடல் நடத்தினார். அப்பொழுது அரசியல் நிகழ்வுகள் குறித்து பல்வேறு கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வின் பொழுது அதிமுகவினர், பாஜகவினர் திரளாக கலந்து கொண்டனர்.