அறிவித்த போராட்டத்தை வாபஸ் பெற்ற புரட்சி பாரதம்

போராட்டம் வாபஸ்

Update: 2024-07-31 03:52 GMT
திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் இருந்து சேரன்மாகாதேவி செல்லும் சாலை சிதலமடைந்து மரணக்குழியாக காட்சியளித்தது. இதனை சீரமைக்ககோரி புரட்சி பாரதம் கட்சி சார்பில் நெடுஞ்சாலைத்துறை நாங்குநேரி கோட்ட அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நாளை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இன்று சாலை சீரமைப்பு நடைபெறுவதால் போராட்டம் வாபஸ் பெறுவதாக மாவட்ட செயலாளர் நெல்சன் இன்று அறிவித்துள்ளார்.

Similar News