தி இந்து தமிழ் திசை நாளிதழில் திருச்சி பதிப்பு தலைமை செய்தியாளர் கல்யாணசுந்தரம் உடல் நலக்க்குறைவு காரணமாக நேற்று மரணம் அடைந்தார். இதனை தொடர்ந்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.