நாகுடி, கூகனூர் பகுதியை சேர்ந்த புஷ்பலதா நீண்ட காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு அவரது வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது சகோதரி நிர்மலா அளித்த புகாரின் பேரில் ஆவுடையார் கோவில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.