பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதிய நிர்வாகி நியமனம்
புதிய நிர்வாகி நியமனம்
பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருநெல்வேலி மாநகர மாவட்ட இளைஞரணி அமைப்பு செயலாளராக விஎம் சத்திரத்தை சேர்ந்த வேலவன் என்பவர் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை பூலிதேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் பவானி வேல்முருகன் இன்று வெளியிட்டு சக நிர்வாகிகள் புதிய நிர்வாகிக்கு ஒத்துழைப்பு கொடுக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.