வயநாடு பகுதி மக்களுக்கு நிதி வழங்கிய தூய்மைப்பணியாளர்

தூய்மைப்பணியாளர் நிதி

Update: 2024-08-12 14:23 GMT
பெரம்பலூர் மாவட்டம் புதுக்குறிச்சி கிராமத்தில் துப்புரவு பணியாளராக பணிபுரியும் மலர்கொடி என்பவர் கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவின் போது பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உதவிடும் வகையில் தான் சேர்த்து வைத்திருந்த ரூ.3.400 தொகையினை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஆட்சியரகத்தில் இன்று ஆட்சியர் கிரேஸ் பச்சாவிடம் வழங்கினார் இதனை பெற்றுக் கொண்ட ஆட்சியர் தூய்மை பணியாளரை பாராட்டினார்

Similar News