பெரம்பலூர் மாவட்டத்திற்கு இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு வருகை புரிந்த பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. என். அருண் நேரு வை பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் சால்வை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்வின் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.