புதுகையில் குழந்தைகள் மருத்துவ முகாம்

நிகழ்வுகள்

Update: 2024-08-14 05:36 GMT
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் கோயம்புத்தூர் இதயங்கள் அறக்கட்டளை சார்பில், புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் வகை சர்க்கரை நோய் குழந்தைகள் மருத்துவ முகாமை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் முதல் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கினார்

Similar News