பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் ஏல விவசாயக் கல்லூரியில் மாணவர்களுக்கு சிறப்புரை

கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசினை வழங்கினார்

Update: 2024-09-23 17:39 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
50 ஆம் ஆண்டு பொன்விழாவை கொண்டாடும் ஏல விவசாய கல்லூரியில் நடைபெற்ற பொன்விழா ஆண்டு விழாவில் கலந்து கொண்ட டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு வாழ்விலும் கல்வியிலும் எவ்வாறு தங்களை மேம்படுத்திக் கொள்வது என்ற சிறப்புரை ஆற்றினார்

Similar News