சாலையை ஆக்கிரப்பு செய்த வணிக வளாகங்கள் நடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதி
நகராட்சி அலட்சியத்தால் வணிக வளாகங்கள் சாலையை ஆக்கிரப்பு;
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் செல்வ விநாயகர் கோவில் அருகே பள்ளிவாசல் தெருவில். வியாபாரிகள் ஆக்கிரமிப்பு காரணமாக வாகனங்கள் பொதுமக்கள் செல்ல கடும் சிரமம் அடைகின்றனர். இதனை அகற்றி பொதுமக்கள் வாகனங்கள் எளிதாக வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.