கள்ளக்குறிச்சி சுற்றுலா மாளிகையில், போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத்துறை அலுவலர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்...

கள்ளக்குறிச்சி சுற்றுலா மாளிகையில், போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத்துறை அலுவலர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டத்தின் துறை சார்ந்த பணிகள் குறித்து, மாண்புமிகு தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் *#எஸ்_எஸ்_சிவசங்கர்* அவர்கள் கலந்தாலோசித்தார்..;

Update: 2026-02-04 02:42 GMT
கள்ளக்குறிச்சி சுற்றுலா மாளிகையில், போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத்துறை அலுவலர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டத்தின் துறை சார்ந்த பணிகள் குறித்து, மாண்புமிகு தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் #எஸ்_எஸ்_சிவசங்கர் அவர்கள் கலந்தாலோசித்தார்.. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அவர்கள், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு #தா_உதயசூரியன்_Bsc_MLA அவர்கள், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு #வசந்தம்_க_கார்த்திகேயன்_Bsc_MLA அவர்கள், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு #A_J_மணிக்கண்ணன் MLA அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்...

Similar News