50 ஆம் ஆண்டு பொன்விழா ஏல விவசாயக் கல்லூரியில் நடைபெற்றது

கல்லூரி நிர்வாகஸ்தர்கள் அதன் தலைவர் எஸ் வி சி சுப்பிரமணி விழா ஏற்பாட்டை சிறப்பாக செய்திருந்தால்

Update: 2024-09-23 17:42 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
50 ஆம் ஆண்டு ஏல விவசாய கல்லூரியில் பொன்விழா ஆண்டு மிகச் சிறப்பாகவும் விமர்சியாகவும் கல்லூரி நிர்வாகம் மற்றும் பேராசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர் கல்லூரி தலைவர் எஸ் வி சி சுப்பிரமணி மற்றும் நிர்வாகஸ்தர்கள் விழா ஏற்பாட்டை மிகவும் சிறப்பாக செய்திருந்தனர். இதில் கல்லூரியின் முன்னாள் இன்னால் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Similar News