நர்சிங் மாணவி மாயம் போலீசில் புகார்

காணவில்லை

Update: 2024-09-02 03:31 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருமயம்: அரிமளம் எஸ்.எஸ். தெருவை சேர்ந்தவர் செல்லப்பன். இவ ரது மகள் அபினயா புதுக்கோட்டையில் உள்ள தனியார் நர்சிங் கல்லுாரியில் டிப்ளமோ படித்து வந்தார். சம்பவத் தன்று கல்லுாரிக்கு செல்வதாக கூறிச்சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் அரிமளம் போலீசார் வழக்குப்ப திந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News