மிதிவண்டி வழங்கவந்த நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு

மிதிவண்டி வழங்கவந்த நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு

Update: 2024-09-10 15:22 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வாங்குவதற்கு ஏன் மாணவர்கள் முறையாக விழாவில் பங்கேற்கவில்லை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் மிதிவண்டி வழங்கவந்த நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் டிவிஎஸ் ரெட்டி அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 187 பேருக்கு தமிழக அரசின் நிலையில்லா மிதிவண்டிகளை இன்று சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திர சேகர் மாணவர்களுக்கு 187 மிதிவண்டிகள் வழங்கப்பட இருந்த நிலையில் நூற்றுக்கும் குறைவான மாணவர்களை அதனை பெறுவதற்காக அமர்ந்திருந்தனர் சட்டமன்ற உறுப்பினர் 187 பேர் சைக்கிள் வழங்குவதாக தெரிவித்துவிட்டு குறைந்த மாணவர்களே ஏன் அமர வைத்துள்ளீர்கள் மதியம் உணவு இடைவேளைக்கு பின்பு மாணவர்கள் அனைவரும் இருந்து மிதி வண்டிகளை பெற்றுச் செல்லுமாறு ஏற்பாடு ஏன் செய்யவில்லை என்றும் அரசின் திட்டங்கள் மாணவர்களுக்கு தெரிய வேண்டும் அதனால் தான் நிகழ்ச்சி நடத்துகிறோம் என நிகழ்ச்சி என்பது தெரிவித்தார் தலைமை ஆசிரியர் அவர்கள் வகுப்பறையில் பாடம் பயில்வதாகவும் இனி இது போன்று நடைபெறாது எனவும் தெரிவித்தது தொடர்ந்து அவர் பின்னர் மாணவர்கள் அனைவருக்கும் மிதிவண்டிகளை வழங்கி சென்றார். இதில் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News