உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்

விவசாயிகள் பங்கேற்பு

Update: 2024-09-19 17:16 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று ஈ நாம் திட்டத்தின் கீழ் விளமரத்துப்பட்டி புக்குளம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 27 விவசாயிகள் 171 மூட்டை அளவுள்ள 8,550 கிலோ கொப்பரை கொண்டு வந்து இருந்தனர் இதில் முதல் தர கொப்பரை ரூ .116.89 முதல் ரூ.122.99 வரையிலும் ,2-ம் தர கொப்பரை ரூ.94.71 முதல் ரூ.109. 11 வரையில் ஏலம் போனது குறிப்பிடத்தக்கது

Similar News