ஆலங்குடி அருகே வடக்கு அக்ரஹாரத்தில் 20 ஏக்கருக்கு மேல் தைல மரக்காடு உள்ளது. இந்நிலையில் தைல மரக்காட் டில் தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து ஆலங்குடி தீயணைப்பு நிலையத்திற்கு கொடுத்தனர். தகவல் தகவலின் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் குழந்தைராசு தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.