ஆதியூரில் ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது

ஆதியூரில் ஊட்டச்சத்து மாத விழா ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி தலைமையில் நடைபெற்றது

Update: 2024-09-27 10:28 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூரில் ஊட்டச்சத்து மாத விழா ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி தலைமையில் நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் ஆதியூர் ஊராட்சியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா போஷன் அபியான் திட்டத்தில் ஊட்டச்சத்து விழா ஒருங்கிணைந்த குழந்தை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி அவர்கள் தலைமையிள் நடைபெற்றது இதில் ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை ஆனந்தகுமார் அவர்கள் முன்னிலையில் கொரட்டி ஆரம்ப சுகாதார மருத்துவம் மற்றும் சேஞ்ச் நிறுவன இயக்குனர் சரஸ்வதி கலந்து கொண்டனர் இந்த நிகழ்வில் ஊட்டச்சத்து குறைபாடு அனைத்து பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் உள்ளது சத்தான உணவுகளை உண்ண வேண்டும் சத்தான காய்கறிகள் பழங்கள் சிறுதானியங்கள் சிறு பயிர்கள் பால் முட்டை வேர்க்கடலை போன்ற சிறு தானியங்களையும் முட்டை இவை அனைத்தும் நம் பகுதியில் கிடைக்கும் அனைத்து பொருட்களையும் குறைந்த விலையில் உள்ள அனைத்து காய்கறிகளும் உட்கொள்ள வேண்டும் என்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் முழுமை பெற முடியும் என்று பேரணி நடைபெற்றது

Similar News