திருப்பத்தூர் அருகே பனை விதையை நடும் பணிகளை ஆட்சியர் துவக்கி வைத்தார்
திருப்பத்தூர் அடுத்த எகே. மோட்டுர் பகுதியில் ஏரிக்கரையில் பணைவிதை நடும் பணிகளை ஆட்சியர் துவக்கி வைத்தார்
திருப்பத்தூர் மாவட்டம் எகே. மோட்டூர் கிராம பகுதியில் பணை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் 5 ஆயிரம் பனை விதை நடவு செய்யும் பணிகளை ஆட்சியர் தரப்பாக ராஜ் பணவிதை நட்டு துவக்கி வைத்தார் திருப்பத்தூர் மாவட்டம் ஏகே மோட்டூர் ஊராட்சி ஏரிக்கரை பகுதியில் பனை விதைகளை நட்டு பணிகளை மாவட்ட ஆட்சியர் தரப்பகராஜ் துவக்கி வைத்தார் திருப்பத்தூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் பணி மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் 25ஆயிரம் பனை விதைகள் மற்றும் வனத்துறை சார்பில் தமிழ்நாடுஇயக்கத்தின் கீழ் 10 ஆயிரம் பனை விதைகள் மொத்தம் 35 ஆயிரம் விதைகள் அனைத்து வட்டாரங்களிலும் ஊராட்சி ஏரிக்கரைகளில் நடவு செய்யுள்ளது நிலத்தடி நீர் நிலைகளை பெருக்கவும் நீர் வளத்தை பாதுகாக்க தோட்டக்கலை துறை சார்பில் 4000 பனை விதைகள் மற்றும் வனத்துறை சார்பில் ஆயிரம் பண விதைகள் மற்றும்100 பனை நாற்றுக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பணியாளர்கள் மூலம் நடவு செய்யப்பட்டது இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி தோட்டக்கலை துணை இயக்குனர் தீபா ஊராட்சி மன்ற தலைவர் வேலு திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன்,மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்