பொன்னமராவதி ஆலவயலைச் சேர்ந்த பிரதீப் (18). இவர், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவரை நேற்றிலிருந்து காணவில்லை என்று அவரது தந்தை பழனிச்சாமி (49 )அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை தேடி வருகின்றனர். படிப்பில் ஆர்வம் இல்லாததால் வீட்டை விட்டு சென்றதாக கூறப்படுகிறது.