அமைச்சர் செந்தில் பாலாஜி உடன் சந்திப்பு

மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர்

Update: 2024-10-18 15:33 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளரும் , மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளருமான ஜெயக்குமார் அவர்கள் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் மற்றும் மின்சாரம் மதுவிலக்கு ஆயத்திர்வு அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களை இன்று சென்னையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

Similar News