உடுமலையில் நேரு வீதியில் விபத்து ஏற்படும் அபாயம்
காய்ந்த மரத்தை அகற்ற வலியுறுத்தல்;
திருப்பூர் மாவட்டம் உடுமலை நேரு வீதியில் தனியார் மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புகள் அதிகமாக உள்ளன இந்த நிலையில் வேறு வீதி கார்னர் பகுதியில் எப்பொழுது வேண்டும் சாய்ந்து விழுதும் காய்ந்த மரம் ஒன்று உள்ளது இதுகுறித்து பலமுறை நகராட்சிக்கு பல முறை மனு அளித்தும் தற்பொழுது வரை மரத்தை அகற்றவில்லை எனவே விபத்து ஏற்படும் முன்பு காய்ந்த மரத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்