ஆலங்குடி: மரணத்திலும் பிரியாத தம்பதி

துயரச் செய்திகள்

Update: 2024-11-08 03:33 GMT
ஆலங்குடி அருகே உள்ள ஆலங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மயில்வாகனம் (84). இவரது மனைவி லோகாம்பாள்(78). இவர்களுக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக லோகம்பாள் உயிரிழந்த நிலையில், அவரது கணவர் மயில்வாகனம் மனைவியின் இறுதிச்சடங்கில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

Similar News