தாமிரபரணியில் நீதிபதிகள் ஆய்வு

நீதிபதிகள் ஆய்வு

Update: 2024-11-10 05:44 GMT
நெல்லை தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து கைலாசபுரம் தாமிரபரணி ஆற்றில் ஐகோர்ட் நீதிபதிகள் சுவாமிநாதன்,புகழேந்தி ஆகியோர் இன்று (நவம்பர் 10) நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா உள்ளிட்ட அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News