பள்ளியில் திரையிடப்பட்ட திரைப்படம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் தகவல்
பள்ளியில் திரையிடப்பட்ட திரைப்படம்
திருநெல்வேலி மாவட்டம் விகேபுரம் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடம் வசூல் செய்து திரைப்படம் திரையிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரித்த முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் மாணவர்களுக்கு மனதளவில் அழுத்தத்தை குறைப்பதற்கு திரைப்படம் வெளியிட்டதாக பள்ளி தலைமை ஆசிரியர் கூறியுள்ளார் என தெரிவித்துள்ளார்.மேலும் பள்ளியில் விசாரணை நடைபெற்று வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.