விராலிமலை, ஆவுர் சேர்ந்த நடராஜன், இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி சண்டை நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை குடிபோதையில் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் உடல் கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் விராலிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.