புதுகை இளைஞர் உயிரிழப்பு: காவல் மரணமாக வழக்கு பதிவு

அரசு செய்திகள்

Update: 2024-11-24 05:57 GMT
புதுகையை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர் விசாரணைக்காக நேற்று முந்தினம் இரவு நகர காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட நிலையில், திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்து போனார். இந்நிலையில் காவல் உயிரிழப்பு வழக்காக இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அவரது உடலை நீதிபதி நேரில் பார்த்த பின் உடல் கூறு ஆய்வு செய்யப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Similar News