திருமயத்தில் விடிய விடிய மழை!

வானிலை

Update: 2024-11-27 03:38 GMT
திருமயத்தில் நேற்று 11 மணியிலிருந்து மழை பெய்து வந்த நிலையில், விடிய விடிய தூரல் மழை பெய்து வருவதால் இப்பகுதி முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மேலும் மாவட்ட நிர்வாகம் மழை அறிவித்து இருக்கின்ற நிலையில் இது கனமழையாக பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மழையினால் நிலத்தடி நீர் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News