அலங்காநல்லூரில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-12-19 09:50 GMT
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் சட்ட மேதை அம்பேத்கர் அவர்களை இழிவாக பேசிய ஒன்றிய அமைச்சர் திரு அமித்ஷா அவர்களை கண்டித்து இன்று (டிச.19)அலங்காநல்லூர்கேட்டு கடையில் கண்டன ஆர்ப்பாட்டம் திமுகவினர் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். இதில் ஏராளமான தொண்டர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

Similar News