நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடுநகராட்சி 29 வது வார்டு அருந்ததியர் தெரு பகுதியில் வசித்து வருபவர் பிரகாஷ் இவரது மனைவி சிவகாமி இவருக்கு ஒன்பதாவது படிக்கும் ஒரு மகனும் நான்காம் வகுப்பு படிக்கும் இன்னொரு மகன் என இரண்டு மகன்கள் உள்ளனர் பிரகாஷ் டாட்டா சுவாகனம் ஓட்டு வரும் நிலையில் சிவகாமி கூலி வேலைக்கு சென்று வருகிறார் வழக்கம் போல் இன்று காலை 10 மணிக்கு இருவரும் மகன்களை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வேலைக்கு சென்ற நிலையில் சுமார் பத்து முப்பது மணிக்கு வீடு தீப்பிடி தெருவதாக அக்கம் பக்கத்தினர் கூறிய தகவலை எடுத்து விரைந்து வந்து பார்த்தபோது வீட்டுக்குள் இருந்து டிவி பிரிட்ஜ் கட்டில் மெத்தை உள்ளிட்ட அனைத்து பொருள்களும் தெரிந்து சேதம் ஆகிறது சம்பவம் குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு துறை அலுவலர் கரிகாலன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர் இந்த தீ விபத்தில் சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமாகிய கிலோமீட்டர் கூறப்படுகிறது வீட்டை விட்டு வெளியேறிய கால் மணி நேரத்திற்குள் தீ விபத்து நடந்திருப்பதால் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.