திருவண்ணாமலை : சந்தைமேடு பகுதியில் உழவர் பேரியக்க மாநாடு.
திரளான விவசாயிகள் பங்கேற்பு.
இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் உழவர் பேரியக்க மாநாடு நடைபெற்றது இந்த மாநாட்டிற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் தலைமை தாங்கினார் உடன் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். மாநாட்டில் பல்வேறு பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.