மாவட்டத்தில் ராபி பருவத்திற்கு தேவையான உரங்கள் இருப்பு.
மாவட்டத்தில் ராபி பருவத்திற்கு தேவையான உரங்கள் இருப்பு.
கிருஷ்ணகிரி வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் மாவட்ட வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு ராபி முன்னேற்பாடு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது இதில் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பச்சையப்பன் ராபி பருவத்தில் விவசாயிகளுக்கு தேவையான யூரியா, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட இடுபொருட்கள் 125 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக இதை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு அவர் தெரிவித்தார்.