வாஜ்பாய் திருஉருவப்படத்திற்கு மரியாதை
வாஜ்பாய் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகர் பாஜக சார்பில் திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே பாஜக கொடியேற்றி வாஜ்பாய் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் மேலும் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக திண்டுக்கல் பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன், மாவட்ட பொதுச் செயலாளர் சொக்கன், மாவட்ட பொருளாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.