ஊத்தங்கரை:சமத்துவ கிருஸ்துமஸ் விழா.

ஊத்தங்கரை:சமத்துவ கிருஸ்துமஸ் விழா.

Update: 2024-12-25 13:26 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை புனித அந்தோணியார் ஆலயத்தில் ஐக்கிய சமத்துவ கிறிஸ்மஸ் விழா கொண்டாட ப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்குத்தந்தை டோமினிக், ஆஞ்சநேயர் கோவில் அர்ச்சகர் ஹரி ஐய்யர், முத்துவலி, அப்துல் சமத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு புனித அந்தோணியார் ஆலயத்தில் கிறிஸ்மஸ் கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஊத்தங்கரை அனைத்து மத மக்களும் கலந்துக்கொண்டனர்.

Similar News