குற்றாலத்தில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்

குற்றாலத்தில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்

Update: 2024-12-26 11:41 GMT
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான குற்றாலத்தில், இன்று விடுமுறை தினம் என்பதால் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர் மற்றும் பொதுமக்களின் கூட்டம் காலை முதலே அதிகரித்து காணப்பட்டது. இதனால் அருவியில் அனைத்து பகுதிகளிலும் ஆண்களும் பெண்களும் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் ஏராளமான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் உற்சாகமாக குளித்து சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் அருவிகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகளே நீண்ட வரிசையில் நின்று குளித்துச் சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News