கிருஷ்ணகிரி: கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் மகப்பேறு மரணங்கள் குறைவு

கிருஷ்ணகிரி: கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் மகப்பேறு மரணங்கள் குறைவு.

Update: 2024-12-27 00:40 GMT
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது சுகா தாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடுகள் மற்றும் மருத்துவ அலுவலர்களின் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சரயு தலைமை தாங்கினார். இதில் மாவட்ட சுகாதார அலுவலர் ரமேஷ்குமார், இணை இயக்குனர் பரமசிவம், மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் சந்திரசேகரன் மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டை ஒப்பிடும் போது மாவட்டத்தில் மகப்பேறு மரணம் குறைந்துள்ளது. கூட்டத்தில் என்று கலெக்டர் தெரிவித்தார்.

Similar News