தூக்கில் தொங்கி உடல் அழுகிய நிலையில் மூதாட்டி

நத்தம் அருகே தூக்கில் தொங்கி உடல் அழுகிய நிலையில் மூதாட்டி

Update: 2024-12-27 15:42 GMT
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிரங்காட்டுப்பட்டியில் பொன்னம்மாள் (75) என்ற மூதாட்டி தூக்கில் தொங்கி அழுகிய நிலையில் இருந்த உடல். மேற்படி சம்பவம் குறித்து நத்தம் காவல் நிலைய போலீசார் விசாரணை.

Similar News