முன்னாள் பிரதமர் மறைவிற்கு உணவுத்துறை அமைச்சர் அஞ்சலி

முன்னாள் பிரதமர் மறைவிற்கு உணவுத்துறை அமைச்சர் அஞ்சலி

Update: 2024-12-27 15:33 GMT
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று உடல் நலக் குறைவு காரணமாக காலமானார் இந்த நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தயத்தில் வைக்கப்பட்டுள்ள அவரின் திரு உருவப்படத்திற்கு உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள் மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்,

Similar News