ராமநாதபுரம் திமுக இளைஞர் அணி சார்பில் வலைதள பயிற்சி முகாம் நடைபெற்றது
திமுக இளைஞரணி சார்பில் சமூக வலைதள பயிற்சி முகாமை சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்
ராமநாதபுரத்தில் திமுக இளைஞரணி சார்பில் சமூக வலைதள பயிற்சி முகாமில் ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம் எல் ஏ ஆலோசனை வழங்கி பேசினார் பயிற்சி முகாமில் நிர்வாகிகள் ராஜா இன்பா என். ரகு சூர்யா கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ் ஆனந்த் சம்பத் ராஜா ரமேஷ் கண்ணா உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்