ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார்

புதிதாக கட்டப்பட்ட 24 மணிநேரமும் செயல்படும் CCTV கேமராவுடன் புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ்.IPS திறந்து வைத்தார்

Update: 2024-12-28 08:17 GMT
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் காவல் நிலையம் பனைக்குளம் மற்றும் அழகன்குளம் சந்திப்பில் குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் புதிதாக கட்டப்பட்ட 24 மணிநேரமும் CCTV கேமராவுடன் செயல்படக்கூடிய புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ்.IPS., அவர்கள் பொதுமக்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்கள்.

Similar News