சேத்துப்பட்டு : தமிழ்நாடு அரசு உழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
சங்க நிர்வாகிகள் திரளாக பங்கேற்பு.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சேத்துப்பட்டில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தேர்தல் கால வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்நிகழ்வின் போது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.