முன்னாள் அமைச்சர் தலைமையில் அண்ணா தொழிற்சங்க விருப்ப மனு ஏற்பு
பாரதிபுரம் தர்மபுரி போக்குவரத்து மன்ற அலுவலகத்தில் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பொறுப்புக்களுக்கு முன்னாள் அமைச்சர் தலைமையில் விருப்பமான மனு ஏற்பு
பாரதிபுரம் தர்மபுரி மண்டல அலுவலகத்தில் போக்குவரத்து பிரிவு அண்ணா தொழிற்சங்க தலைமை அலுவலகத்தில் மண்டல தற்காலிகமாக உள்ள பொறுப்புக்களுக்கு விருப்ப மனு பெற பாரதிபுரம் தர்மபுரி தலைமை போக்குவரத்து கழகத்தில் இன்று முன்னாள் அமைச்சர் செம்மலை தலைமையில் பேரவை இணைச் செயலாளர் சூரியமூர்த்தி, மண்டல செயலாளர் திண்டுக்கல் ஜெயராமன் அவர்கள் வேட்பு மனுக்களை பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி அம்மா பேரவை செயலாளர் எஸ்ஆர் வெற்றிவேல்,மாநில விவசாய அணி தலைவர் டி ஆர் அன்பழகன் அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து கழகம் மண்டல செயலாளர் லட்சுமணன் அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார். நல்லம்பள்ளி ஒன்றிய கழகச் செயலாளர் என்ஜிஎஸ் சிவப்பிரகாசம் நகரக் கழக செயலாளர் பூக்கடை ரவி, டாக்டர் அசோகன்,அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிச்சாமி,மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அருள்சாமி,மண்டல செயலாளர் சிவம்,மண்டல செயலாளர் லட்சுமணன், பொருளாளர் முனிரத்தினம் தர்மபுரி கிளைதலைவர் பாலகிருஷ்ணன்,செயலாளர் திருவேங்கடம் பொருளாளர் ரவி,பென்னாகரம் கிளை செயலாளர் வேலாயுதம் தர்மபுரி கிளை செயலாளர் துளசிதரன் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கோவிந்தராஜ், ராதா கிருஷ்ணன்,சக்திவேல், வெள்ளிங்கிரி,சஞ்சய் காந்தி,மூர்த்தி, ராஜா, அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் முனிராஜ் மற்றும் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.