வந்தவாசி அருகே பொதுமக்களிடம் விழிப்புணர்வு.
கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த, வழூர் வட்டாரத்திற்கு உட்பட்ட கொட்டை கிராமத்தில் வருகின்ற 13.2.25 to 28.2.25 வரை தொழுநோய் ஆய்வு நடைபெறுவதை உறுதி செய்வதற்காக வட்டார மருத்துவ அலுவலர் மரு .ஆனந்தன் உத்தரவுப்படி, மருத்துவம் சாரா மேற்பார்வையாளர், கோபாலகிருஷ்ணன் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்வின் போது கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.