சங்கரன்கோவிலில் 6வது நாள் திருவாதிரை வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது
திருவாதிரை வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு இன்று 6வது நாள் திருவிழா முன்னிட்டு சுவாமி அம்பாள் வீதி உலா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த வீதி விழாவை முன்னிட்டு இன்று உற்சவர் ஸ்ரீ சிவகாமி அம்பாள் ஸ்மேத ஸ்ரீ நடராஜர் சோடச உபச்சார தீபாரதனையும் . திருஞானசம்பந்தர் ஞானப்பால் உற்சவம் "ஸ்ரீ மாணிக்கவாசகர் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, சுவாமி அம்பா எழுந்தருளல் திருவீதி உலா, சமண் மாசு நீக்க திருஞானசம்பந்தர் பாண்டிய நாட்டிற்கு எழுந்தருந்து காட்சி கொடுத்தனர். இந்த நிகழ்ச்சிகள் பிரதான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.