திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு ஊராட்சியில் உள்ள நியாய விலை கடையில் பொங்கலை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் தண்டராம்பட்டு திமுக மத்திய ஒன்றிய செயலாளர் கோ. ரமேஷ் அவர்கள் பொங்கல் தொகுப்பினை வழங்கி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் எல்ஐசி. வேலு, எஸ்.ஜோதி, எஸ்.சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.