புதுப்பாளையத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு.
குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த புதுப்பாளையம் பேரூராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பினை பேரூராட்சி துணைத் தலைவர் மகேஸ்வரி சீனுவாசன் மற்றும் மாவட்ட பிரதிநிதி ஆனந்த்குமார் ஆகியோர் இன்று வழங்கி தொடங்கி வைத்தனர். உடன் திமுக கிளைக் கழக செயலாளர் செந்தில் ஒன்றிய பிரதிநிதி பாலாஜி மற்றும் கூட்டுறவு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.