வந்தவாசி சாலை அமைக்கும் பணி - எம் பி பார்வை.
நகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட பலர் பங்கேற்பு.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணியினை ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தரணிவேந்தன் பார்வையிட்டார். உடன் நகராட்சி ஆணையாளர் சோனியா, நகர திமுக செயலாளர் தயாளன் நகரமன்ற தலைவர் ஜலால், ஒன்றிய செயலாளர் ஆர்யாத்தூர் பெருமாள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.